தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு - ஜெயமோகன்
http://www.jeyamohan.in/?p=84
முதற்பத்து
தர அடிப்படையில்
1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்.
3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்.
4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி
5) மோகமுள் – தி.ஜானகிராமன்.
6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.
7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி.
8) தலைமுறைகள் – நீல பத்மநாபன்.
9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன்.
10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்.
அ. விமரிசகனின் சிபாரிசு.
சிறந்த தமிழ் நாவல்கள்.
1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.
3.) பத்மாவதி சரித்திரம் —– மாதவையா.
4.) பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.
5.) ஒரு நாள் ——- க.நா. சுப்பிரமணியம்.
6.) வாடிவாசல் ——- சி.சு. செல்லப்பா.
7.) மோகமுள் ——- தி.ஜானகிராமன்.
8.) அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.
9.) ஒரு புளிய மரத்தின் கதை ——- சுந்தரராமசாமி.
10.) ஜெ.ஜெ. சில குறிப்புகள். —— சுந்தரராமசாமி.
11.) கோபல்ல கிராமம் ——- கி.ராஜநாராயணன்.
12.) நாகம்மாள் —– ஆர். ஷண்முகசுந்தரம்
13. பிறகு —— பூமணி
14.) நாளை மற்றுமொரு நாளே —— ஜி.நாகராஜன்.
15.) புத்தம் வீடு —— ஹெப்சிபா ஜேசுதாசன்.
16.) தலைமுறைகள் —– நீல. பத்மநாபன்.
17.) பள்ளி கொண்டபுரம். —– நீல. பத்மநாபன்.
18.) கிருஷ்ணப் பருந்து. —— ஆ. மாதவன்.
19. பதினெட்டாவது அட்சக் கோடு —– அசோகமித்திரன்.
20.) தண்ணீர் —- அசோகமித்திரனின்
21.) தலைகீழ் விகிதங்கள் —— நாஞ்சில்நாடன்.
22.) ஒரு கடலோர கிராமத்தின் கதை —- தோப்பில் முகமது மீரான்.
23.) மானுடம் வெல்லும் —– பிரபஞ்சன்.
24.) காகித மலர்கள் —— ஆதவன்
25.) ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன —- இந்திரா பார்த்தசாரதி.
26.) அபிதா —- லா.ச.ரா.
27.) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் —- ஜெயகாந்தன்.
28.) சில நேரங்களில் சில மனிதர்கள் —- ஜெயகாந்தன்.
29.) தாகம் —– கு. சின்னப்ப பாரதி.
30.) சாயாவனம் —- சா. கந்தசாமி.
31.) சூரிய வம்சம் —- சா. கந்தசாமி.
32.) வாசவேஸ்வரம் —- கிருத்திகா.
33.) புயலிலே ஒரு தோணி —- ப.சிங்காரம்.
34.) கடலுக்கு அப்பால் —- ப.சிங்காரம்.
35.) நினைவுப்பாதை — நகுலன்.
36. ) பாதையில் படிந்த அடிகள் —- ராஜம் கிருஷ்ணன்.
37.) சிதறல்கள் —- பாவண்ணன்.
38.) மற்றும் சிலர் —- சுப்ரபாரதி மணியன்.
39.) தூர்வை —– சோ. தருமன்.
40.) கோவேறு கழுதைகள் —– இமையம்.
41.) கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.
42.) ரப்பர் —– ஜெயமோகன்
43.) விஷ்ணுபுரம் —–ஜெயமோகன்
44.) பின்தொடரும் நிழலின் குரல் —– ஜெயமோகன்.
45.) உபபாண்டவம் ——எஸ். ராமகிருஷ்ணன்.
இரண்டாம் பட்டியல்
[பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்.]1) பசித்தமானுடம் — கரிச்சான் குஞ்சு
2) ஜீவனாம்சம்7 — சி.சு.செல்லப்பா
3) இதயநாதம் — ர.சிதம்பர சுப்ரமணியன்
4) புத்ர — லா.ச.ரா
5) நித்ய கன்னி — எம்.வி.வெங்கட்ராம்
6) வேள்வித்தீ — எம்.வி.வெங்கட்ராம்
7) வேரோட்டம் — கு.ப.ராஜகோபாலன்(முழுமையல்ல)
8) செம்பருத்தி — தி.ஜானகிராமன்.
9) மலர் மஞ்சம் — தி.ஜானகிராமன்.
10) அன்பே ஆரமுதே — தி.ஜானகிராமன்.
11) கோபாலகிராமத்து மக்கள் — கி.ராஜநாராயணன்.
12) குழந்தைகள் ஆண்கள் பெண்கள் — சுந்தர ராமசாமி.
13) சட்டி சுட்டது — ஆர். ஷண்முக சுந்தரம்.
14) வெக்கை — பூமணி
15) குறத்தி முடுக்கு — ஜி. நாகராஜன்.
16) புனலும் மணலும் — ஆ.மாதவன்.
17) உறவுகள் — நீல பத்மநாபன்.
18) கரைந்த நிழல்கள் — அசோகமித்ரன்.
19) கடல்புரத்தில் — வண்ணநிலவன்.
20) மிதவை — நாஞ்சில்நாடன்.
21) என்பிலதனை வெயில் காயும் — நாஞ்சில்நாடன்.
22) சதுரங்க குதிரை — நாஞ்சில்நாடன்.
23) சாய்வு நாற்காலி — தோப்பில் முகமது மீரான்.
24) சமனன் தோப்பு — தோப்பில் முகமது மீரான்.
25) வானம் வசப்படும் — பிரபஞ்சன்.
26) மகாநதி — பிரபஞ்சன்.
27) என் பெயர் ராமசேஷன் — ஆதவன்.
28) தந்திர பூமி — இந்திரா பார்த்தசாரதி.
29) சுதந்திர பூமி — இந்திரா பார்த்தசாரதி.
30) பஞ்சும் பசியும் — ரகுநாதன்.
31) தேனீர் — டி. செல்வராஜ்.
32) மலரும் சருகும் — டி. செல்வராஜ்.
33) விசாரணை கமிஷன் — சா. கந்தசாமி.
34) அவன் ஆனது — சா. கந்தசாமி.
35) இடைவெளி — சம்பத்.
36) முப்பது வருஷம் — து.ராமமூர்த்தி.
37) நேற்றிருந்தோம் — கிருத்திகா.
38) புகைநடுவில் — கிருத்திகா.
39) தர்மஷேத்ரே — கிருத்திகா.
40) மெளனப்புயல் — வாசந்தி.
41) பிளம் மரங்கள் பூத்துவிட்டன. — வாசந்தி.
42) குருதிப்புனல் — இந்திரா பார்த்தசாரதி.
43) திக்கற்ற பார்வதி — ராஜாஜி.
44) ஆத்துக்குப் போகணும் — காவேரி.
45) நல்ல நிலம் — பாவை சந்திரன்.
46) ஈரம் கசிந்த நிலம் — சி.ஆர்.ரவீந்திரன்.
47) மானாவாரி மனிதர்கள் — சூரியகாந்தன்.
48) உப்பு வயல் — ஸ்ரீதர கணேசன்.
49) கொக்கு பூத்த வயல் — மோகனன்.
50) நிழல் முற்றம் — பெருமாள் முருகன்.
வரலாற்று மிகு கற்பனைப் படைப்புகள்
1) பொன்னியின் செல்வன் — கல்கி.
2) சிவகாமியின் சபதம் — கல்கி.
3) மன்னன் மகள் — சாண்டில்யன்.
4) யவன ராணி — சாண்டில்யன்.
5) கடல்புறா — சாண்டில்யன்.
6) வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்.
7) ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்.
8) திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்.
9) வேங்கையின் மைந்தன் — அகிலன்.
10) மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி.
வரலாற்று மிகு கற்பனை படைப்புகள்
இரண்டாம் பட்டியல்
1) பார்த்திபன் கனவு — கல்கி.
2) ஜலதீபம் — சாண்டில்யன்.
3) கன்னிமாடம் — சாண்டில்யன்.
4) மூங்கில் கோட்டை — சாண்டில்யன்.
5) ராஜ முத்திரை — சாண்டில்யன்.
6) கயல்விழி — அகிலன்.
7) வெற்றித்திருநகர் — அகிலன்.
8) ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா.
9) கோபுர கலசம் — SS. தென்னரசு.
10) ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி.
11) ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி.
12) தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி.
13) பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்.
14) நந்திபுரத்து நாயகி — விக்ரமன்.
15) திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்.
சிறந்த சமூக மிகு கற்பனைப் படைப்புகள்
1) தியாகபூமி — கல்கி.
2) பிரேம ஹாரம் — பி. எஸ். ராமையா.
3) அலைஓசை — கல்கி.
4) மலைக்கள்ளன் — நாமக்கல் கவிஞர்.
5) தில்லானா மோகனாம்பாள் — கொத்தமங்கலம் சுப்பு.
6) கேட்டவரம் — அனுத்தமா.
7) உயிரோவியம் — நாரணதுரைக்கண்ணன்.
8) அழகு ஆடுகிறது — கு. ராஜவேலு.
9) முள்ளும் மலரும் — உமா சந்திரன்.
10) கல்லுக்குள் ஈரம் — ர.சு. நல்ல பெருமாள்.
11) அணையா விளக்கு — ஆர்வி.
12) கள்ளோ காவியமோ — மு. வரதராசன்.
13) கண்கள் உறங்கவோ — மாயாவி.
14) சின்னம்மா — எஸ். ஏ. பி.
15) மலர்கின்ற பருவத்தில் — எஸ். ஏ. பி.
16) பிறந்த நாள் — எஸ். ஏ. பி.
17) கூந்தலிலே ஒரு மலர் — பி. வி. ஆர்.
18) ஜி. எச் — பி. வி. ஆர்.
19) குறிஞ்சித் தேன் — ராஜம் கிருஷ்ணன்.
20) வளைக்கரம் — ராஜம் கிருஷ்ணன்.
21) இன்பப் புதையல் — பி. எம். கண்ணன்.
22) படகு வீடு — ரா. கி. ரங்கராஜன்.
23) ப்ரஃபசர் மித்ரா — ரா. கி. ரங்கராஜன்.
24) ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது — புஷ்பா தங்கத்துரை.
25) குறிஞ்சி மலர் — நா. பார்த்தசாரதி.
26) பொன் விலங்கு — நா. பார்த்தசாரதி.
27) சமுதாய வீதி — நா. பார்த்தசாரதி.
28) பாவைவிளக்கு — அகிலன்.
29) சித்திரப் பாவை — அகிலன்.
30) பெண் — அகிலன்.
31) கல்லும் மண்ணும் — க. ரத்னம்.
32) பனிமலை — மகரிஷி.
33) அரக்கு மாளிகை — லட்சுமி.
34) காஞ்சனையின் கனவு — லட்சுமி.
35) தரையிறங்கும் விமானங்கள் — இந்துமதி.
36) பாலங்கள் — சிவசங்கரி.
37) ஒரு மனிதனின் கதை — சிவசங்கரி.
38) நிற்க நிழல் வேண்டும் — வாசந்தி.
39) ஜெய்ப்பூர் நெக்லஸ் — வாசந்தி.
40) வாஷிங்டனில் திருமணம் — சாவி.
41) ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் — பாக்கியம் ராமசாமி.
42) மிஸ்டர் வேதாந்தம் — தேவன்.
43) கரையெல்லாம் செண்பகப்பூ — சுஜாதா.
44) அனிதா இளம் மனைவி — சுஜாதா.
45) பிரியா — சுஜாதா.
46) மெர்க்குரிப் பூக்கள் — பாலகுமாரன்.
47) கரையோர முதலைகள் — பாலகுமாரன்.
48) பந்தயப்புறா — பாலகுமாரன்.
49) அது ஒரு நிலாக்காலம் — ஸ்டெல்லா புரூஸ்.
50) வாழ்வெனும் மகாநதி — கண்ணன் மகேஷ்.
100 சிறந்த புத்தகங்கள் - எஸ். ராமகிருஷ்ணன்
இது தரவரிசையில்லை. புதிய வாசகன் கற்றுத் தேர வேண்டியது என நான் கருதும் ஒரு பட்டியலாக எடுத்துக் கொள்ளவும் - எஸ்.ராமகிருஷ்ணன் (source: http://www.sramakrishnan.com/?p=2087)
1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்
2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்
5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு
6) திருக்குறள் – மூலமும் உரையும்
7) திருஅருட்பா – மூலமும் உரையும்
8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை – மூலமும் உரையும்
10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்
11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13) பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு
14) பாரதிதாசன் கவிதைகள்
15) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – 12 தொகுதிகள்
16) பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து தொகுத்தவை.
17) திருப்பாவை – மூலமும் உரையும்
18) திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்
19) சித்தர் பாடல்கள்– மூலமும் உரையும்
20) தனிப்பாடல் திரட்டு.
21) பௌத்தமும் தமிழும்– மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
23) கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
24) மௌனி கதைகள்
25) சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
26) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
29) வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு
30) பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு
31) அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு
32) ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
33) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு
34) தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு
35) ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி
36) விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்
37) ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38) நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்
39) சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்
40) பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
41) சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு
42) பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
43) முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு
44) கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு
45) சுயம்புலிங்கம் சிறுகதைகள்
46) மதினிமார்கள் கதை – கோணங்கி
47) வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
48) இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்
49) கடவு – திலீப்குமார் சிறுகதைகள்
50) நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு
51) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
52) புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
53) கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்
54) மோகமுள் – தி.ஜானகிராமன்
55) பிறகு – .பூமணி
56) நாய்கள் – நகுலன்
57) நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
58) இடைவெளி – சம்பத்
59) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
60) வாசவேஸ்வரம் – கிருத்திகா
61) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
62) கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்
63) தலைமுறைகள் – நீல பத்மநாபன்
64) பொன்னியின் செல்வன்– கல்கி
65) கடல்புரத்தில் – வண்ணநிலவன்
66) நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்
67) சாயாவனம் – சா.கந்தசாமி
68) கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன்
69) காகித மலர்கள் – ஆதவன்
70) புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன்
71) வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
72) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
73) உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
74) கூகை – சோ.தர்மன்
75) ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ்
76) ம் – ஷோபாசக்தி
77) கூளமாதாரி – பெருமாள் முருகன்
78) சமகால உலகக் கவிதைகள் – தொகுப்பு பிரம்மராஜன்
79) ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு
80) பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு
81) கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு
82) கல்யாண்ஜி கவிதைகள்
83) விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
84) நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு
85) ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு
86) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு
87) தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு
88) ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு
89) பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு
90) சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு
91) கோடைகால குறிப்புகள் சுகுமாரன்
92) என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு– . யூமா வாசுகி
95) ம ரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு
96) சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
97) தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு.– கி.ராஜநாராயணன்
98) தமிழக நாட்டுபுறபாடலகள் – நா.வானமாமலை
99) பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவம் கட்டுரைகள்
100) கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்