என் இனிய தமிழ் மக்களே,
இந்த அழகுசெல்வன் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பார்த்த 16 வயதினிலே படத்தில், எனக்குப் பிடித்தது பரட்டை கதாபாத்திரம் மட்டுமே. படத்தின் ஆழம் அப்போது புரியவில்லை. “காமெடியன் ஏன் ஹீரோவைக் கொன்றான்?” என்ற குழப்பத்திலேயே இருந்த எனக்கு அறிமுகமானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
பழைய கருப்பு-வெள்ளைப் படங்களில் காணப்பட்ட செயற்கையான கிராமங்களைக் கடந்து, தமிழ் சினிமாவை யதார்த்தத்தின் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா என்பதே என் பார்வையில் அவரது மிகப்பெரிய சாதனை. இயக்குநராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கடைசி தலைமுறை தமிழ் இயக்குநர்களில் முக்கியமானவர் என்றும் சொல்லலாம். எண்பதுகளில், அவருடன் திறமையான கதை மற்றும் வசனகர்த்தாக்கள்கொண்ட ஒரு வலுவான படைப்புக் குழு இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் என்னை அவரது தீவிர ரசிகனாக மாற்றிய படங்களின் பட்டியல் நீளமானது. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், மண்வாசனை, புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது — இவை அனைத்தும் எண்பதுகளில் வெளிவந்த படைப்புகள். ஒவ்வொன்றும் தனித்துவமான அனுபவம்.
பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணி உருவாக்கிய பாடல்கள் இன்றும் என் இசைப் பட்டியலில் நிரந்தர இடம் பெற்றவை. பின்னர் அந்தக் கூட்டணி பிரிந்தாலும், அவர்கள் இணைந்து படைத்த பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன.
பாரதிராஜாவின் மகுடப் படைப்பு என்று நான் கருதுவது முதல் மரியாதை. அது அவரது சிறந்த படைப்பு மட்டுமல்ல; சிவாஜி கணேசனை மீண்டும் கண்டறிய வைத்த படமும் கூட. ஆரம்ப கால எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பை நக்கல் செய்த காலம் உண்டு. ஆனால் முதல் மரியாதை என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் பிறகு அவரது பல கருப்பு-வெள்ளைப் படங்களைத் தேடிப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். கலர் படங்களில் முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் மட்டுமே என்னை ஆழமாகக் கவர்ந்தன.
1989-ல் வெளியான கொடி பறக்குது என்னை பாரதிராஜாவிடமிருந்து சற்றே விலக்கிய படம். தீவிர ரஜினி ரசிகனான என்னால் அதை ரஜினி படமாகவும் முழுமையாக ரசிக்க முடியவில்லை; பாரதிராஜா படமாகவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமலா மட்டுமே ஒரே ஆறுதல். அப்போது நான் முதல் ஆண்டு கல்லூரி மாணவன்.
1990-ல் வெளியான என் உயிர்த் தோழன் தமிழ் சினிமாவின் முக்கியமான அரசியல் படங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன். பாபு கதாபாத்திரத்தைப் போல சென்னைத் தமிழை இயல்பாகப் பேசிய மற்றொரு நாயகனை, உலக நாயகன் உட்பட, இன்றுவரை நான் பார்த்ததில்லை.
தொண்ணூறுகளில் கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன் ஆகிய படங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. அதிலும் தீவிர இளையராஜா ரசிகனான என்னால், கிழக்குச் சீமையிலே படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்திய இசை மாயாஜாலத்தைப் புறக்கணிக்க முடியவில்லை.
பாரதிராஜா அமைத்த பாதையில் பல இயக்குநர்கள் பயணிக்கத் தொடங்கினர். அவர்களோடு சேர்ந்து நானும் பயணித்தேன்; காலப்போக்கில் பாரதிராஜாவிடமிருந்து சற்றே விலகினேன். ஆனால் அந்த விதையை விதைத்தவர் அவர்தான். அந்த அடித்தளத்தை அமைத்தவர் அவர்தான்.
கல்லுக்குள் ஈரம் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவாகவே அவர் தோன்றிய விதம் என்னை ரசிக்க வைத்தது. பின்னர் ஆயுத எழுத்து படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகராக தன்னை மீண்டும் அறிமுகப்படுத்தினார். நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவுக்குள் வந்து, அறுபது வயதைக் கடந்தபின் நடிகராக அங்கீகாரம் பெறுவது பெரிய விஷயம்; அதிலும் சிறப்பாக நடித்து பாராட்டைப் பெறுவது இன்னும் பெரிய விஷயம். ரெட்டச்சுழி, பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் அவரது நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
தமிழ் சினிமாவில் பாரதிராஜா ஒரு இயக்குநர் மட்டுமல்ல; ஒரு திருப்புமுனை. அவர் வந்த பிறகு கிராமங்கள் மாறின, கதைகள் மாறின, கதாபாத்திரங்கள் மாறின, தமிழ் சினிமாவின் மொழியே மாறியது. அந்த மாற்றத்தை நேரில் பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமை உண்டு.
என்னை ஒரு சினிமா பைத்தியமாக மாற்றியவர்களில் முக்கியமானவர் பாரதிராஜா. Long live his fame!
June 11, 2026
இயக்குனர் இமயம் பாரதிராஜா
December 31, 2025
Films watched in 2025
1) Boyhood (2014) 7.0/10
2) Sookshmadarshini (2024) 7.0/10
3) Nirangal Moondru (2024) 7.0/10
4) Kootathil Oruthan (2017) 6.0/10
5) Middle Class Abbayi (2017) 6.0/10
6) Call (2020) 7.5/10 == Korean
7) C/o Kancharapalem (2018) 8.0/10
IMDb Top Rated Indian Movies #16
8) Viduthalai Part 2 (2024) 9.0/10
9) Byri (2024) 7.5/10
10) Bheed (2023) 8.0/10
11) Kadaisi Vivasayi (2021) 9.0/10
IMDb Top Rated Indian Movies #46
12) 83 (2021) 10.0/10
13) Lucca's World (2025) 8.0/10 == Spanish
14) My Old Ass (2024) 7.5/10
15) Vaazha: Biopic of a Billion Boys (2024) 7.5/10
16) Anjaam Pathiraa (2020) 9.0/10
IMDb Top Rated Indian Movies #231
17) Interstellar (2014) 9.5/10
IMDb Top Rated Movies #18
18) Rifle Club (2024) 8.5/10
19) Venom: Let There Be Carnage (2021) 6.0/10
20) Oppenheimer (2023) 9.0/10
IMDb Top Rated Movies #121
21) Black Adam (2022) 6.0/10
22) Venom: The Last Dance (2024) 7.5/10
23) F9: The Fast Saga (2021) 7.5/10
24) Fast X (2023) 5.5/10
25) Darkest Hour (2017) 8.0/10
26) Dragon (2025) 9.0/10
27) Officer on Duty (2025) 7.0/10
28) Hero (2021) 7.5/10
29) Capernaum (2018) 9.0/10 == Lebanese
IMDb Top Rated Movies #88
30) Kaanekkaane (2021) 7.5/10
31) Piku (2015) 9.5/10
32) Transformers: Rise of the Beasts (2023) 6.5/10
33) Haider (2014) 7.5/10
IMDb Top Rated Indian Movies #157
34) Life in a... Metro (2007) 7.5/10
35) Dev.D (2009) 8.5/10
IMDb Top Rated Indian Movies #200
36) NH10 (2015) 7.5/10
37) Court (2025) 9.5/10
38) Nil Battey Sannata (2015) 8.5/10
IMDb Top Rated Indian Movies #130
39) Mukkabaaz (2017) 8.0/10
IMDb Top Rated Indian Movies #196
40) Hostel Hudugaru Bekagiddare (2023) 7.5/10
41) Hamid (2018) 7.5/10
42) Garuda Gamana Vrishabha Vahana (2021) 8.0/10
IMDb Top Rated Indian Movies #197
43) Operation Java (2021) 7.0/10
IMDb Top Rated Indian Movies #232
44) Veera Dheera Sooran (2025) 7.5/10
45) Savarakathi (2018) 8.0/10
46) Cruella (2021) 8.0/10
47) Vidaamuyarchi (2025) 7.5/10
48) Spider-Man: No Way Home (2021) 8.5/10
IMDb Top Rated Movies #196
49) Good Bad Ugly (2025) 7.0/10
50) Meyaadha Maan (2017) 6.5/10
51) The Notebook (2004) 10.0/10
52) Once Upon a Time... in Hollywood (2019) 7.5/10
53) Sairat (2016) 9.0/10
IMDb Top Rated Indian Movies #77
54) Twisters (2024) 7.0/10
55) Rekhachithram (2025) 7.0/10
56) Red (2010) 7.5/10
57) Play Back (2021) 7.5/10
58) Mission: Impossible – The Final Reckoning (2025) 9.5/10
59) Retro (2025) 4.5/10
60) Red 2 (2013) 6.5/10
61) Tourist Family (2025) 8.0/10
IMDb Top Rated Indian Movies #159
62) Thug Life (2025) 5.0/10
63) A Bittersweet Life (2025) 7.5/10 == Korean
64) Kalaga Thalaivan (2022) 6.5/10
65) Godzilla vs. Kong (2021) 5.5/10
66) Marriage Story (2019) 8.0/10
67) Thanga Meengal (2013) 9.0/10
68) Anora (2024) 8.5/10
69) Fifty Shades of Grey (2015) 6.0/10
70) Fifty Shades Darker (2017) 6.0/10
71) The Theory of Everything (2014) 9.0/10
72) Everest (2015) 6.5/10
73) Coolie (2025) 7.0/10
74) Lost in Translation (2003) 7.5/10
75) The Garfield Movie (2024) 8.0/10
76) Colour Photo (2020) 8.0/10
77) Vinodhaya Sitham (2021) 7.5/10
78) Mom (2017) 8.0/10
79) Five Nights at Freddy's (2023) 6.0/10
80) Saala Khadoos (2016) 7.5/10
81) Rail (2024) 8.0/10
82) Maareesan (2025) 9.0/10
83) The Boss Baby (2017) 8.0/10
84) About Time (2013) 10.0/10
85) Pitch Perfect (2012) 7.5/10
86) Pitch Perfect 2 (2015) 7.0/10
87) A (Ad Infinitum) (2021) 7.0/10
88) Fifty Shades Freed (2018) 6.5/10
89) The Accountant (2016) 9.0/10
90) The Accountant 2 (2025) 6.5/10
91) Madras Matinee (2025) 7.5/10
92) Kanni Maadam (2020) 8.0/10
93) Burqa (2023) 7.5/10
94) The Father (2020) 9.0/10
IMDb Top Rated Movies #140
95) The Great Indian Kitchen (2021) 9.0/10
IMDb Top Rated Indian Movies #163
96) Lens (2015) 7.5/10
97) Laapataa Ladies (2023) 9.0/10
IMDb Top Rated Indian Movies #36
98) Paranthu Po (2025) 7.0/10
99) Kishkindha Kaandam (2024) 9.0/10
IMDb Top Rated Indian Movies #197
100) Baaram (2018) 7.5/10
101) The Disaster Artist (2017) 8.0/10
102) Jana Gana Mana (2022) 9.0/10
IMDb Top Rated Indian Movies #82
103) #Home (2021) 9.5/10
IMDb Top Rated Indian Movies #7
104) Carry-On (2024) 6.0/10
105) Creed (2015) 8.0/10
106) The Purge: Anarchy (2014) 7.0/10
107) Madharaasi (2025) 7.0/10
108) Kondraal Paavam (2023) 7.5/10
109) Kantara: A Legend Chapter-1 (2025) 10.0/10
IMDb Top Rated Indian Movies #103
110) 3BHK (2025) 8.0/10
111) Ace (2025) 6.5/10
112) Talk to Me (2022) 6.0/10
113) Take Off (2017) 9.0/10
IMDb Top Rated Indian Movies #210
114) Minmini (2024) 9.0/10
115) Driving Licence (2019) 7.5/10
116) Thaen (2021) 9.0/10
117) Z for Zachariah (2015) 6.0/10
118) Fan (2016) 6.0/10
119) Dombivli Fast (2006) 8.5/10
120) Citizen Kane (1941) 8.5/10
IMDb Top Rated Movies #110
121) Accused (2023) 6.5/10
122) Dude (2025) 9.0/10
123) Spectre (2015) 7.5/10
124) Idli Kadai (2025) 6.5/10
125) Shakthi Thirumagan (2025) 6.0/10
126) DNA (2025) 7.5/10
127) Major (2022) 8.5/10
IMDb Top Rated Indian Movies #223
128) Nanpakal Nerathu Mayakkam (2022) 9.0/10
129) Eleven (2025) 8.0/10
130) Nayattu (2021) 8.5/10
IMDb Top Rated Indian Movies #199
131) A Quiet Place Part II (2021) 8.0/10
132) Baramulla (2025) 8.0/10
133) Toy Story 4 (2019) 6.5/10
134) Section 375 (2019) 8.0/10
IMDb Top Rated Indian Movies #144
135) Bison (2025) 10.0/10
136) Kaantha (2025) 10.0/10
137) HIT: The First Case (2020) 6.5/10
138) Soul (2020) 9.0/10
139) Diary (2022) 7.5/10
140) Stolen (2023) 8.0/10
141) The Sense of an Ending (2017) 6.5/10
142) Bombshell (2019) 8.0/10
143) Gantumoote (2019) 8.0/10
144) The Man from Earth (2007) 10.0/10
145) BlacKkKlansman (2018) 8.0/10
146) The Wild Robot (2024) 10.0/10
IMDb Top Rated Movies #181
147) Aachar & Co (2023) 7.0/10
148) Diés Iraé (2025) 7.0/10
149) Three of Us (2022) 8.5/10
150) Sirf Ek Bandaa Kaafi Hai (2023) 8.5/10
IMDb Top Rated Indian Movies #172
151) Table No. 21 (2013) 6.5/10
152) Never Rarely Sometimes Always (2020) 7.0/10
153) Bicycle Thieves (1948) 10.0/10
IMDb Top Rated Movies #125
154) F1: The Movie (2025) 10.0/10
155) Dhurandhar (2025) 10.0/10
IMDb Top Rated Indian Movies #5
156) 22 Female Kottayam (2012) 8.0/10
157) Burn After Reading (2008) 7.0/10
158) Spider-Man: Across the Spider-Verse (2023) 8.0/10
IMDb Top Rated Movies #44
159) Rolling Thunder (1977) 6.5/10
160) Some Like It Hot (1959) 8.0/10
IMDb Top Rated Movies #136
161) Perusu (2025) 7.0/10
January 1, 2025
Films watched in 2024
2) Jigarthanda Double X (2023) 9.0/10
IMDb Top Rated Indian Movies #215
3) 12th Fail (2023) 8.0/10
IMDb Top Rated Indian Movies #1
4) Conjuring Kannappan (2023) 6.0/10
5) Maamannan (2023) 9.0/10
6) Sapta Sagaradaache Ello - Side A (2023) 8.5/10
IMDb Top Rated Indian Movies #164
7) Raat Akeli Hai (2020) 7.5/10
8) Mark Antony (2023) 8.0/10
9) Kannai Nambathey (2023) 7.0/10
10) Irugapatru (2023) 8.5/10
11) Run Baby Run (2023) 6.0/10
12) Ponniyin Selvan 2 (2023) 9.0/10
13) The Body (2019) 6.0/10
14) Salaar (2023) 8.0/10
15) Let's Get Married (2023) 6.0/10
16) Uyare (2019) 8.5/10
17) Avatar: The Way of Water (2022) 9.0/10
18) Fight Club (2023) 8.5/10
19) Joe (2023) 7.5/10
20) Sapta Sagaradaache Ello - Side B (2023) 8.0/10
21) The Founder (2016) 8.0/10
22) Sardar (2022) 7.5/10
23) Captain Miller (2024) 8.0/10
24) Nitham Oru Vaanam (2022) 6.0/10
25) Theera Kaadhal (2023) 6.0/10
26) The Kerala Story (2023) 6.0/10
27) Merry Christmas (2024) 7.0/10
28) Kaathal - The Core (2023) 6.5/10
29) Spenser Confidential (2020) 6.0/10
30) Mission: Impossible – Dead Reckoning Part One (2023) 8.5/10
31) Steve Jobs (2015) 8.0/10
32) BlackBerry (2023) 8.5/10
33) Manchester by the Sea (2016) 7.0/10
34) The Whale (2022) 7.5/10
35) Green Book (2018) 9.0/10
36) Everything Everywhere All at Once (2022) 9.5/10
37) The Old Guard (2020) 7.0/10
38) Hi Nanna (2023) 9.0/10
39) Don't Look Up (2021) 6.0/10
40) Blue Star (2024) 8.0/10
41) Lover (2024) 8.0/10
42) Manjummel Boys (2024) 9.0/10
43) Aavesham (2024) 8.0/10
44) 1917 (2019) 9.0/10
IMDb Top Rated Movies #122
45) The Equalizer 3 (2023) 7.0/10
46) Falimy (2023) 8.5/10
47) Amores Perros (2000) 9.0/10 == Spanish
48) Oru Nodi (2024) 7.5/10
49) Maharaja (2024) 9.0/10
50) Iratta (2023) 8.0/10
51) Romancham (2023) 8.0/10
52) Lalitham Sundaram (2022) 6.5/10
53) Ford v Ferrari (2019) 9.0/10
54) Hacksaw Ridge (2016) 9.0/10
55) Furious 7 (2015) 7.5/10
56) Hridayam (2022) 9.0/10
57) Garudan (2024) 8.5/10
58) Garudan (Mal) (2023) 7.5/10
59) Jojo Rabbit (2019) 8.0/10
60) Guruvayoor Ambalanadayil (2024) 8.0/10
61) Omar (2013) 7.0/10 == Arabic
62) The Favourite (2018) 9.0/10
63) Blade Runner 2049 (2017) 7.5/10
64) Aadujeevitham: The Goat Life (2024) 9.0/10
65) Bad Boys for Life (2020) 7.0/10
66) Bro Daddy (2022) 7.0/10
67) Still Alice (2014) 9.0/10
68) Taxi (2015) 7.5/10 == Iranian
69) Fall Guy (2021) 8.0/10
70) The Kashmir Files (2022) 7.5/10
71) Little Women (2019) 9.0/10
72) Scream VI (2023) 6.5/10
73) Dune: Part One (2021) 7.0/10
74) Uncharted (2022) 6.0/10
75) Nocturnal Animals (2016) 7.0/10
76) Shaitaan (2024) 6.0/10
77) Indian 2 (2024) 4.0/10
78) Raja Ranguski (2018) 6.0/10
79) A Death in the Gunj (2016) 6.0/10
80) 777 Charlie (2022) 9.0/10
81) The Hitman’s Bodyguard (2017) 7.0/10
82) Bullet Train (2022) 8.0/10
83) Kingdom of the Planet of the Apes (2024) 8.0/10
84) Ayalaan (2024) 7.0/10
85) Evaru (2019) 7.0/10
86) American Made (2017) 8.0/10
87) Don't Breathe 2 (2021) 6.0/10
88) Kalki 2898 AD (2024) 8.0/10
89) Raayan (2024) 7.5/10
90) Angamaly Diaries (2017) 8.0/10
91) Top Gun: Maverick (2022) 9.5/10
92) Ghostbusters: Afterlife (2021) 6.5/10
93) Ittefaq (2017) 6.5/10
94) AK vs AK (2020) 7.5/10
95) Premalu (2024) 8.5/10
96) Kill (2023) 6.5/10
97) Goat (2024) 6.0/10
98) Jama (2024) 8.0/10
99) Kadaseela Biriyani (2021) 7.0/10
100) Saripodhaa Sanivaaram (2024) 7.0/10
101) Kottukkali (2024) 8.0/10
102) Meiyazhagan (2024) 8.5/10
103) Gemini Man (2019) 6.0/10
104) Demonte Colony 2 (2024) 6.0/10
105) Lubber Pandhu (2024) 9.0/10
106) Karthik Calling Karthik (2010) 7.0/10
107) I See You (2019) 7.0/10
108) Anweshippin Kandethum (2024) 7.0/10
109) Vettaiyan (2024) 7.0/10
110) Mathu Vadalara (2019) 8.0/10
111) Nandhan (2024) 7.0/10
112) Pogumidam Vegu Thooramillai (2024) 6.5/10
113) What Happened to Monday (2017) 7.0/10
114) Mission: Chapter 1 (2024) 5.0/10
115) Amaran (2024) 9.5/10
116) Black (2024) 7.5/10
117) Jersey (2019) 8.0/10
118) Sattam En Kaiyil (2024) 6.5/10
119) Ninnu Kori (2017) 6.5/10
120) Bad Boys: Ride or Die (2024) 6.0/10
121) Shyam Singha Roy (2021) 7.0/10
122) Dia (2020) 7.5/10
123) Mathu Vadalara 2 (2024) 6.0/10
124) Terminator: Dark Fate (2019) 6.5/10
125) Lucky Baskhar (2024) 8.0/10
126) Bloody Beggar (2024) 7.0/10
127) Breakdown (1997) 7.0/10
128) Thalavan (2024) 7.0/10
129) Kadaisi Ulaga Por (2024) 7.0/10
130) Irudhi Pakkam (2021) 7.0/10
131) 11:14 (2003) 8.0/10
132) King Richard (2021) 9.0/10
134) John Wick: Chapter 2 (2017) 7.5/10
135) John Wick: Chapter 3 - Parabellum (2019) 8.0/10
136) John Wick: Chapter 4 (2023) 9.0/10
137) Ant-Man and the Wasp: Quantumania (2023) 7.0/10
139) Free Guy (2021) 7.0/10
140) Knives Out (2019) 7.5/10
143) Kandahar (2023) 6.5/10
144) 13 Hours: The Secret Soldiers of Benghazi (2016) 7.5/10
January 1, 2021
Films watched in 2020
2) Baby (2015) 7.5/10
IMDb Top Rated Indian Movies #128
3) A1 (2019) 7.0/10
4) Darbar (2020) 7.0/10
5) Bogan (2017) 7.0/10
6) Alita: Battle Angel (2019) 7.5/10
7) Parmanu: The Story of Pokhran (2018) 7.5/10
IMDb Top Rated Indian Movies #195
8) Alvin and the Chipmunks: The Road Chip (2015) 6.0/10
9) Captain Marvel (2019) 8.5/10
10) In the Tall Grass (2019) 6.5/10
11) OMG: Oh My God! (2012) 7.5/10
IMDb Top Rated Indian Movies #69
12) Cuckoo (2014) 8.0/10
13) My Name is Khan (2010) 8.0/10
IMDb Top Rated Indian Movies #119
14) Ralph Breaks the Internet (2018) 9.0/10
15) Trapped (2016) 7.5/10
IMDb Top Rated Indian Movies #203
16) Geetha Govindam (2018) 9.5/10
IMDb Top Rated Indian Movies #217
17) Hero (2019) 6.0/10
18) Thambi (2019) 6.5/10
19) Lakshya (2004) 8.0/10
IMDb Top Rated Indian Movies #127
20) Kurangu Bommai (2017) 8.0/10
21) Pyaar Prema Kaadhal (2018) 7.5/10
22) Arrival (2016) 8.5/10
23) X-Men: Dark Phoenix (2019) 7.0/10
24) Meesaya Murukku (2017) 7.5/10
25) Sathya (2017) 6.5/10
26) John Wick (2014) 8.0/10
27) Glass (2019) 8.0/10
28) Maqbool (2003) 9.0/10
IMDb Top Rated Indian Movies #82
29) Irandam Ulagaporin Kadaisi Gundu (2019) 7.0/10
30) Raid (2018) 7.0/10
IMDb Top Rated Indian Movies #250
31) The Angry Birds Movie 2 (2019) 7.0/10
32) Sillu Karupatti (2019) 7.0/10
33) Asuravadam (2018) 7.0/10
34) Masaan (2015) 7.5/10
IMDb Top Rated Indian Movies #78
35) Super 30 (2019) 8.0/10
IMDb Top Rated Indian Movies #117
36) Thirutupayale 2 (2017) 8.0/10
37) Badhaai Ho (2018) 8.5/10
IMDb Top Rated Indian Movies #106
38) Memories (2013) 7.0/10
IMDb Top Rated Indian Movies #124
39) Don't Breathe (2016) 7.5/10
40) Mafia: Chapter 1 (2020) 7.5/10
41) Peepli (Live) (2010) 7.0/10
IMDb Top Rated Indian Movies #230
42) Spirited Away (2001) 7.5/10
IMDb Top Rated Movies #28
43) Udaan (2010) 7.0/10
IMDb Top Rated Indian Movies #67
44) Kannum Kannum Kollaiyadithaal (2020) 8.0/10
45) Enakkul Oruvan (2015) 7.0/10
46) Neerja (2016) 7.0/10
IMDb Top Rated Indian Movies #173
47) Bairavaa (2017) 6.0/10
48) Iruttu (2019) 7.0/10
49) Annabelle Comes Home (2019) 7.5/10
50) Train to Busan (2016) 8.5/10
51) Awe (2018) 8.0/10
52) It: Chapter Two (2019) 8.5/10
53) Trance (2020) 8.0/10
54) Kumbalangi Nights (2019) 8.5/10
IMDb Top Rated Indian Movies #18
55) Natpe Thunai (2019) 6.0/10
56) Kalakalappu 2 (2018) 6.0/10
57) Thondimuthalum Driksakshiyum (2017) 7.5/10
IMDb Top Rated Indian Movies #191
58) The Mechanic (2011) 7.5/10
59) Charlie (2015) 8.5/10
IMDb Top Rated Indian Movies #147
60) Pacific Rim Uprising (2018) 6.5/10
61) Dharala Prabhu (2020) 7.5/10
62) Ayyappanum Koshiyum (2020) 8.0/10
63) Extraction (2020) 7.0/10
64) Oh My Kadavule (2020) 8.5/10
65) Mechanic: Resurrection (2016) 6.5/10
66) Bhaag Milkha Bhaag (2013) 9.0/10
IMDb Top Rated Indian Movies #48
67) Jallikattu (2019) 8.0/10
68) The Town (2010) 7.0/10
69) Joker (2019) 9.0/10
IMDb Top Rated Movies #52
70) R K Nagar (2019) 6.0/10
71) Psycho (2020) 7.0/10
72) Varane Avashyamund (2020) 8.0/10
73) Android Kunjappan Version 5.25 (2019) 8.0/10
74) Godzilla: King of the Monsters (2019) 7.0/10
75) Pokemon Detective Pikachu (2019) 7.5/10
76) Comrade in America (2017) 7.5/10
77) Parker (2013) 6.0/10
78) Jumanji: The Next Level (2019) 7.0/10
79) The Next Three Days (2010) 8.0/10
80) Killer Elite (2011) 6.0/10
81) KD Engira Karuppudurai (2019) 8.0/10
82) Parasite (2019) 8.0/10
IMDb Top Rated Movies #27
83) Ala Vaikunthapurramuloo (2020) 8.0/10
84) Bala (2019) 8.5/10
85) World Famous Lover (2020) 6.0/10
86) Tik Tik Tik (2018) 7.0/10
101) Kai Po Che! (2013) 7.5/10
IMDb Top Rated Indian Movies #9

