August 23, 2008

எனக்குப் பிடித்த தமிழ் படங்கள்

குசேலன் பற்றி எழுதிய பிறகு, 2000க்குப் பிறகு வந்த தமிழ் திரைப்படங்களில் நான் பார்த்த படங்களுக்குள் எனக்குப் பிடித்தவை எவை என யோசித்தேன். இவைதான் அவை (படங்கள் வந்த வரிசையில்):
  1. முகவரி
  2. அலை பாயுதே
  3. பார்த்தேன் ரசித்தேன்
  4. பாரதி
  5. ரிதம்
  6. டும் டும் டும்
  7. ஆனந்தம்
  8. ரமணா
  9. கன்னத்தில் முத்தமிட்டால்
  10. ஜெமினி
  11. ரன்
  12. அன்பே சிவம்
  13. விருமாண்டி
  14. பார்த்திபன் கனவு
  15. ஜெயம்
  16. ஆட்டோகிராப்
  17. காதல்
  18. கனா கண்டேன்
  19. கண்ட நாள் முதல்
  20. சித்திரம் பேசுதடி
  21. கலாபக் காதலன்
  22. திருட்டுப் பயலே
  23. எம் மகன்
  24. சில்லுன்னு ஒரு காதல்
  25. வெயில்
  26. பருத்தி வீரன்
  27. சென்னை 600028
  28. சுப்ரமணியபுரம்
  29. பொல்லாதவன்
  30. அஞ்சாதே

No comments:

Post a Comment